Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உதடு

உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம்

உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம்

உதடுகளில் தோல் உரிகிறதா? கவலை வேண்டாம் புன்னகை சிந்தும் இதழ்களில் அதாவது உதடுகளில் தோல் உரிவதற்கான காரணம் கோடைகால வெப்ப‍மும், அதனால் உங்கள் உடலில் நிலவும் நீர்ச்சத்து பற்றாக்குறையால் உதடு காய்ந்து அதனால் உண்டாகும் வறட்சியால் தோல் உரிகின்றது. உரிந்த தோலை நீங்கள் மேலும் உரித்தால் இதனால் அதீத வலியும் ரத்த‍ப்போக்கும் ஏற்படும். க‌வலையை விடுங்க• இதற்கு சரியான எளிய தீர்வு இதோ இங்கே. உங்கள் தோலுரிந்த உங்கள் உதடுகளில் சிறிது வெண்ணெய்யை தடவி, பின் நீங்கள் பயன்படுத்திய‌ பழைய டூத் பிரஷ்-ஆல் அந்த‌ பகுதியை மிருதுவாக‌ தேய்த்து வந்தால் உங்கள் உதடுகளில் உரிவது தெரியாது. இதனால் அழகு கூடுமாம். #டூத், #பிரஷ், #நீர்ச்சத்து, #உதடு, #தோல்_உரிதல், #தோல், #உரிதல், #விதை2விருட்சம், #Teeth, #Tooth, #brush, #hydration, #Lip, #Skin_Peeling, #skin, #peeling, #vidhai2virutcham, #vidhaitovirutcham
உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க பெண்களின் கண்கள் பேசுவதைப்போலவே அவர்கள் உதடுகளும் பேசும். அத்தகைய உதடுகள் காய்ந்து போனால், அடிக்கடி நாக்கினால் தடவிக் கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அத்தகைய நேரத்தில் சிறிது * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சில துளிகள் கலந்து, அவர்கள், தங்களது உதடுகளில் தடவி வந்தால் அந்த‌ உதடுகள் காய்ந்து போகாமல் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். உதடுகளும் பார்ப்ப‍தற்கு பொலிவாக இருக்கும். இதுபோன்ற ஆண்களும் அவர்களின் உதடுகளில் தடவி வரலாம். உலந்த, காய்ந்த, கண்கள், உதடு, உதடுகள், இதழ், இதழ்கள், தேனூறும், தேங்காய் எண்ணெய், தேங்காய், எண்ணெய், வெண்ணெய், லிப்ஸ், விதை2விருட்சம், Dry, Eyes, Lip, Lips, HoneyLips, Coconut Oil, Butter, vidhai2virutcham, vidhaitovirutcham

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் உளளம் கவர்ந்த காதலியின் உதடு வறண்டு கருமையாக இருந்தால், (more…)

ஏன்? ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.

ஏன்? ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. ஏன்? ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. எங்கேயும் எப்போதும் ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களின் உடலுக்கு தேவையான‌ அளவு (more…)

முக அழகுக்கு அழகு சேர்ப்ப‍து அழகிய உதடுகளே – அந்த உதடுகள் வறண்டு போனால்

முக அழகுக்கு அழகு சேர்ப்ப‍து அழகிய உதடுகளே - அந்த உதடுகள் வறண்டு போனால் . . . முக அழகுக்கு அழகு சேர்ப்ப‍து அழகிய உதடுகளே - அந்த உதடுகள் வறண்டு போனால் . . . உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால், (more…)

உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு

உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் - எளிய குறிப்பு உங்கள் முகம் சிகப்பாகவும், உதடு செவ்வாழை நிறம் பெறவும் - எளிய குறிப்பு சிகப்பழமைப் பெறத் துடிக்கும் அழகான இளம்பெண்களே, முக அழகு கிரீம்களை தூக்கி (more…)

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள்

உதடுகளில் லிப்ஸ்டிக் போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் உதடுகளில் லிப்ஸ்டிக் ( #Lipstick in #Lips ) போடும் பெண்கள் சந்திக்கும் விபரீத பின் விளைவுகள் இன்று, பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட (more…)

உங்க காதலியின் உதடுகள் – Lips மென்மையாகவும் அழகாகவும் இருக்க‍ வேண்டுமா?

உங்க காதலியின் உதடுகள்(Lips)... மென்மையாகவும் அழகாகவும் இருக்க‍ வேண்டுமா? குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க (more…)

உதடு – உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் – வியத்தகு வீடியோ

உதடு - உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் - வியத்தகு வீடியோ  வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு (more…)