Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உதயம்

உதயம் வாழை

  தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் "உதயம் வாழை' என்னும் ரகத்தினை கண்டுபிடித் துள்ளது. இந்த புதிய ரகம் விவசாயிகள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகின் றது. புதிய ரகம் கற்பூரவல்லி ரகத்தை ஒத் தது. மற்றும் வயது ஒரு மாதம் குறைவு. மறுதாம்பிலும் நிலையான மகசூல். இலை ப்புள்ளி நூற்புழு தாங்கி வளரக்கூடியது. சீப்புகளிடையே அதிக இடைவெளி. அதிக சர்க்கரைச்சத்து (31%). ஜுஸ், ஒயின்போன் ற மதிப்புக்கூட்டப்பட்ட வாழை உட்பொரு ட்கள் தயாரிக்க ஏற்றது. ஆராய்ச்சி மையத் தில் பணிபுரியும் முனைவர் உமா விவசா யிகளுக்கு புதிய ரகத்தின் கன்றுகளை கொடுத்து அதன் சிறப்புகளை (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar