செல்லப்பிராணி வளர்ப்பது எப்படி ? – கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்.
''ஒருசில கவனக்குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப் பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதை ந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிச யங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளை களின் மன அழுத்த நெருக்கடிக்கு செல் லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப் படத் தேவையில்லை. ஆனால், செல்ல ப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான (more…)