
இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்
இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்
சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் எத்தனை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க•
அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம்.
அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ