Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உதவும்

க‌டன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் – வீடியோ

க‌டன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் - வீடியோ இன்றையவாழ்க்கையில், மனிதர்களின் வாழ்க்கையி ல் கடன் ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்ட‍து. முன்பெல்லாம் நிலம், வீடு, திருமணசெலவு, வியாபா ர அபிவிருத்தி போன்றவற்றுக்காக மட்டுமே கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றோ (more…)

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள் *மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்...  சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான (more…)

வரவு – செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்க‍வும் திட்ட‍மிடவும் உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்! தினசரி நாம் செய்யும் செல வுகளைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்கு க்கிடையாது. இதனால் என்ன தான் நாம் சம்பாதித் தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனையும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவுசெய்தோம் என்றுதெரியா மல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது (more…)

பெண்களின் காமத்தை, வீரியத்தை அதிகரிக்க உதவும் 'லேகியம்'

பெண்களின் காமத்தையும் அதன் வீரியத்தையும் பல மடங்கு அதி கரிக்க உதவும் லேகியம் பெண்ணின் வீர்யத்தை அதிகபடு த்தும் -சதாவரீ லேஹ்யம் (ref-ஸ்ஹஸ்ர யோகம் – லேஹ்ய ப்ரகரணம்) தாம்பத்யதில் ஆசையில்லாத பெண்கள், உச்சம் அடையாத (more…)

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், செய்திகளை பரிமாற உதவும் கோடென்னா!

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்தி களை பரிமாற உதவும் கோடென்னா! வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் (more…)

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு (more…)

ஆண்களின் விந்தணுக்களையும் அதன் வீரியத்தையும் அதிகரிக்க உதவும் அட்டகாசமான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகை ய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு ப்பழக்க வழக்கங்கள் மற்று ம் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்ச னை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுத்தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான (more…)

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)

நீங்கள் வீடு கட்ட உங்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங் களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கு ம். இது இலவசமாக கிடை க்கும் இண்ட் டீரியர் சாப் ட்வேர். மிக எளிதில் மனதி ல் தோன்றுவதை வரைபட மாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நம க்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த (more…)

ஒளிபடங்களை மென்மேலும் மெருகூட்ட‍ உதவும் இலவச‌ மென்பொருள்

நீங்கள் காணும் அல்ல‍து விரும்பும் காட்சிகளை செல்போன் மற்றும் டிஜிட்டல் கேமிரா மூலமாக எடுக்கிறீர்கள். அப்ப‍டி எடுத்த‍ அந்த‌ படங்கள் பார்க்க‌ அவ்வளவு அழகா க இல்லை என்று உங்களுக்கு தெரியவந்தால், அந்த ஒளிபடங்களை தேவையான அளவு எடிட் செய்த பின்பே படங்கள் வண்ண மயமாக மாற் றுவீர்கள். இதுபோன்ற‌ வசதியை செல்போன்களி ல் பல்வேறு இலவச அப்ளிகேஷன்கள் த‌ருகின்றன‌. அதுவும் ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என்றால் போட்டோக்களை எடிட்செய்ய பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் கணினிக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற் கு என்று மென்பொருட்களின் எண்ணிக்கை மிக குறைவே அதில் (more…)