Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உத்தரவு

திடீர் திருப்ப‍ங்கள் – போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் (Transport Employees' Strike- Bus Strike) எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து... தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக (more…)

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு   முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற (more…)

நித்தியானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவு – வீடியோ

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கையறையில் ஆபாச மாக பிரசங்கமான சிடியின் தரம் குறித்த‍ ஆய்வு அதாவது இரத்த‍ மாதிரி மற்றும் குரல் பரிசோதனைக்கு (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

பாதாள அறைகளில் இருக்கும் நகைகள் கணக்கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைக ளில் இருக்கும் நகைகள் கணக் கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக் கோ யில் பாதாள அறைகளில் இரு க்கும் நகைகளை கணக்கெடு க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதை வீடியோ மூல ம் பதிவு செய்யவும், நகை மற் றும் அரிய பொருட்களை பாது காப்பாக வைப்பது குறித்து நடவடி க்கை எடுக்கவும் கோரி, சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் (more…)

சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுவரை இந்தப் பதவியில் இரு ந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடு தல் டிஜிபியாக மாற்றப்பட்டுள் ளார். அவர் பதவியேற்றவுடன் செய்யப் பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும். இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநில த்தில் பெரும் பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மேல்-சபை தேர்தலுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு

தமிழ்நாட்டில் மீண்டும் மேல்-சபை அமைக்க ஜனாதிபதியும், பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கி உள்ளது.   மேல்-சபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் இறுதிப் பட் டியலும் வெளியிடப்பட்டு விட்டது. தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தமிழ் நாட்டில் மேல்-சபை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாரதீய ஜனதாவை சேர்ந்த வக்கீல் வானதி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட 11 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த (more…)

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து,  முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.  பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.  இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து;  நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள்