Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍து! – சிறுகதை

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍து!

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍ து! - சிறுகதை சிறிய தவளைகள் சேர்ந்து தங் களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந் தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளி ன் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட் டப் பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டு ம். அது தான் போட்டி விதி. முதலில் (more…)