மருகளே! உனது மாமியாரை வசியப்படுத்துவது எப்படி?
திருமண வாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், திருமணம் ஆகி பலவருடங்கள் ஆன பெண்ணா நீங்க, அப்படி ன்னா உங்க மாமியாரை வசியப்படுத்துவது எப்படி? என்று சில குறிப்புக்களை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. படித்து பயனுறுங்கள்
1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, "அம்மா" என்று அன்போ டு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெ ழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த (more…)