மகளாக நடித்த “சிநேகா” தற்போது காதலியாக (மனைவியாக) நடிக்கிறார்.
இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்ப தையும் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத் தும் என்பதை காட்டும் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக சால்ட் & பெப்பர் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்றது. இத் திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை வாங்கி இருப் பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்றும், தெலுங் கில் ‘உலவச்சாறு பிரியாணி’ என்றும் (more…)