Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உபயோகமான தகவல்கள்

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் – வாழ்வியல் குறிப்புகள்

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் - வாழ்வியல் குறிப்புகள் வாழ்க்கையில் நிச்சயம் கடை பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதா ரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் (more…)

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்!!!

சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான (more…)

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோம்! ஆனால் . . .

பாதுகாப்புக்குப் பயன்படும் என்றுதான் இன்ஷுரன்ஸ் எடுக்கிறோ ம்... ஆனால், அதில் கொஞ்சம் கவனம் பிசகிவிட்டாலும் நமக் கே வில்லங்கமாக முடிந்துவிடு ம். அப்படி சில இன்ஷுரன்ஸ் சிக்கல்கள் பற்றி... ‘‘நல்ல கண்டிஷனான வண்டி... பார்ட்டி வெளியூருக்கு மாற்றலாகி போவதால்தான் விற்கிறார். வாங்கிக்கறீங்களா?’’ என்றார் வந்தவர் ராகுலிடம். மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்த ராகுலுக்கு முழு த் திருப்தி. ‘‘பேப்பர் எல்லாம் சரியாக இருக்கி றதா?’’ என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டார் ராகுல். ஏனென்றால் அவர் சென்னை உய ர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரி டம் உதவியாளராக இருந்தார். அதனால் சட்டப்படி எல்லாம் சரி யாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளும் முயற்சியில் (more…)

கார் பராமரிப்பும், எரிபொருள் பயன்பாடும் – பயனுள்ள‍ தகவல்கள்

உங்களின் கனவு கார், கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்க ள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செல வழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங் களை முழு மையாக அனுப விக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மை லேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச் னையால் திக்கு முக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் (more…)

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற் கான ஆவணம் ஒன்றை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar