Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உயிருடன்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது. 1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால் (more…)

இசைப்பிரியா, உயிருடன் இலங்கை படையினரிடம் கைதாகும் நேரடி காட்சி – (சேனல் 4 இன்) வீடியோ

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு சிலவாரங்க ளே இருக்கும் நிலையில் இலங்கை யில் நடந்த போர்க் குற்றம் தொடர் பான வீடியோவை வெளியிட்டுள் ளது சேனல் 4 தொலைக்காட்சி. இசை ப்ரியா பாலியல் வன்கொடு மை செய்யபட்டு இறந்து கிடக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகியி ருந்தன. அந்த படங்களின் மூலம் இசைப்ரியா கடுமையாக தாக்கப்பட் டும், பாலியல் வன்புணர்விற்கு (more…)

உயிருடன் இருக்கும் த‌னது குழந்தையையே மண்ணுக்குள் புதைக்கும் தந்தை! – கொடூரத்தின் உச்ச‍க்கட்ட காட்சி இது – வீடியோ

அமேசான் காட்டுப்பகுதயில் வாழும் நிர்வாண ஆதிவாசிகள் அதாவது நிர்வாண காட்டுவாசிகள் இவர்கள், இவர்களில் ஒருவன், தனது வீட்டி ற்கு எதிரே, ஒரு (more…)

உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்துகொத்தாக மென்று தின்னும் அசுர மனிதர்! – வீடியோ

சாப்பாட்டு பிரியர்களில் எத்த‍னை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் பாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக (more…)

கடாபியை அடித்துக்கொன்று தெருவில் இழுத்து சென்ற கடைசி நிமிடங்கள் – பல்வேறு கோணங்களில் எடுக்க‍ப்பட்ட‍ வீடியோக்கள்

லிபியாவை 42 ஆண்டுகள் ஆட் சி செய்த அதிபர் கடாபிக்கு எதி ரான புரட்சிப்படை லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப் பற்றியதும் அவர் ரகசியமாக தன் சொந்த ஊரான சிர்ட் டேக்கு ஓடி வந்து விட்டார். அங்கு அவர் பதுங்கி இருந்தார். அவரது ஆதரவு ராணுவம் அந்த ஊரில் அவருக்கு பாதுகாப்பாக இருந்தது. கடந்த வியாழக் கிழ மை அதிகாலை கடாபி தன் ஆதரவு (more…)

உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி! – வீடியோ

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந் த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைக ளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன் னை சுட வேண்டாம் என அவர் மன்றாடிய தாகவும் தெரிவிக்கப் படுகிறது. ஆனால் பினன்ர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல் லப்பட்டார். கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர் ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை (more…)

இறந்தவர் உயிருடன் மீண்ட அதிசயம் – வீடியோ

இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒரு நபர், 21 மணிநேரம் கழித்து, பிணவறை யிலிருந்து உயிருடன் எழுந்து வந்த சம்பவம், தென் ஆப்ரிக்கா வில் நடந் துள்ளது. தென் ஆப்ரிக்கத் தலை நகர் ஜோகன்ன ஸ்பர்க்கில் உள்ள ஒரு குடும்பத்தினர், ஆஸ்துமாவில் இற ந்து போன 80 வயதான தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடலைப் பெற் றுக் கொள்ளும்படி, அங்குள்ள (more…)

பெண்ணின் வயிற்றில் உயிருடன் இருந்த பாம்பு (ப‌டங்களுடன்)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற் றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவ மனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிய டைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது (more…)

சிங்கத்தின் பிடியில் சிக்கிய மனிதன் உயிருடன் மீட்கப்பட்ட அசாதாராண காட்சிகள் – வீடியோ

மனிதர்களும் நட்புடன் பல சிங்கங்கள் இருந்தாலும் விலங்கு கள் சில நேரங்களில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை புரிந்து கொள்வது கடினமாக தான் இருக்கிறது. மனிதனை கொல்ல துடிக்கும் சிங்கம் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் மனி தன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மனிதன். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உயிருடன் இருக்கும் பெண் மற்றும் ஆண்-ன் உடலை இரண்டாக பிரித்து அவை இரண்டும் தனித்தனியே ஓடும் காட்சி – வீடியோ

பொது இடமொன்றில் பெண்ணொருவரின் தனியோர் உடம்பை இரண்டாகப் பிரிததுக் காட்டும் மாஜிக்  த‌யவு செய்து இந்த வீடியோவை கர்பிணிப் பெண்கள், இதயம் பல கீனமாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். SEE ANOTHER VIDEO (more…)