Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உயிர்

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து காற்று நமது உடலுக்குள் பயணிக்கும் வரை தான் நமது உடலும் உயிரும் ஒன்றாக இருக்கும். அந்த காற்றை பயன்படுத்தி கன்னங்களை எப்படி அழகாக்குவது எப்படி என்று இங்கு காணலாம். உங்கள் வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன்பிறகு, அந்த காற்றை வெளியே விட வேண்டும். இவ்வாறே அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களில் உள்ள அதித சதையைக் குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக் கும் கன்னங்கள் சரியான அளவில் அமைந்துவிடும். இதன் காரணமாக அவர்களின் முக அழகும் இன்னும் மென்மேலும் அதிகரிக்கும். #காற்று, #வாய், #அழகு, #முகம், #கன்னம், #கன்னங்கள், #உடல், #உயிர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Air, #mouth, #beauty, #face, #chin, #cheeks, #body, #life, #facial_beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!'

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!' 4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட 'டாபர்மேன் நாய்!' சேப்கபூர் என்ற கிராமம்.. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ளது. இங்கு விஷப்பாம்புகள் அதிகம்.  அதனால் அவைகளை (more…)

மனிதனின் உயிர், அவனது உடலிலிருந்து பிரிந்து செல்லும் நேரடிகாட்சி – அதிர வைக்கும் வீடியோ

உயிர்,  மனித உடலிலிருந்து பிரிந்து செல்லும் நேரடிகாட்சியைத்தான் நீங்கள் கீழுள்ள வீடியோவி (more…)

தமிழ் எழுத்துக்கள் – பால பாடம் – வீடியோ

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற் றும் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிய பால பாடம் இது! குழந்தை களும், தமிழ் அறியாதவர்களும் (more…)

வைரஸ்கள் நமக்கு நண்பேண்டா!!!

நண்பன் பகைவன் ஆவதும், பகைவன் நண்பன் ஆவதும் பொது வாழ் விலும், அரசியலிலும் சகஜம். ஆனா ல் மனித உடலுக்கு தீமை செய்யு ம் வைரஸ்கள் ஒருபோதும் நல் லது செய்யாது என்பது மருத்துவ உண்மை. இப்போது இந்த உண் மை பொய்யாகப் போகிறது. சில வைரஸ்கள் நமக்கு நண்பன் ஆக ப்போகிறது என்கின்றன புதிய ஆய்வுகள். "என்னது, வைரஸ்கள் நமக்கு நண்பனா? அட, இது நல்ல (more…)

ஒரு உண்மை சம்பவம்!- உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள்

உயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல் விலகி ஓடுவதற்காக, இன்ன மும் சில கிராமங்களில் வழிபாடு கள் நடத்தப்படுகின் றன. அவற்றில் சில வினோ தமாக இருக்கும். அப்படித் தான் இருக்கிறது கிருஷ்ண கிரி மாவட்டம் சின் னேப்ப ள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிரா ம மக்கள் சேர்ந்து நடத்தும் வழிபாடு. நோய்கள் வில கி, கிரா மத்தில் சுபிட்சம் பெருக காலம்காலமாக இந்த வழிபாட் டை நடத்துகின்றனர். அப்படி என்னதான் (more…)

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி! மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்!

மண்டை ஓட்டினுள் பாய் ந்த வாளினால் சிறுமியொ ருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம் பெற்றுள் ளது. Zhang Bin என்ற 15 வயதான சிறுமி யின் நெற்றிப் பகுதியில் 5 cm ஆழத்துக்கு மேற்படி வாள் சென்றுள்ளது. சம்பவம் நடந்த உடன் குறித்த சிறுமி பக்கத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனா ல் அங்கு நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க (more…)

வர்மக்கலை – தற்காப்புக் கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல் லது புள்ளிகளை பற்றிய அறிவைமைய மாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலை யாக வளர்த்தெடுக்கப்பட்டது. . வர்மம் என்றால் என்ன? உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அள வில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ''வர்மம்'' எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங் களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது (more…)

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி… முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் (more…)