
அனுபவம் புதுமை – வீடியோ
அனுபவம் புதுமை - வீடியோ
உரத்த சிந்தனை அமைப்பும், தபம்ஸ் குழுவும் இணைந்து பயணித்த அனுபவம் புதுமை -7 பயணத் தொடரில் அனைவரையும் கவிதை வடிவில் கவிஞர். திரு. கோவை கோகிலன் வரவேற்றார். திருமதி. பத்மினிபட்டாபிராமன் திருவண்ணா மலையின் திரு.சண்முகத்தின் விருந்தோம்பல் பண்பைப் போற்றி அறிமுகப்படுத்தினார்.
https://www.youtube.com/watch?v=Itz9RC6Owog
திரு. சண்முகம் நம்மை துபாயில் உள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடமான BURJ KHALIFA - வுக்கு அழைத்துச்சென்றார். ஒட்டகச் சவாரி செய்தது, கலப்படமற்ற சுத்தத் தங்கக் கடைகள், அபுதாபி அரசரின் அரண்மனை, சைனா Market, பிரபலமான அபுதாபி மசூதி ஆகியவற்றைக் காண்பித்தார். அடுத்து நம்மை கென்யாவில் உள்ள நைரோபி, MOMBASA. KISUMU மற்ற சில நகரங்களின் Aerial view காண்பித்தார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள், கென்யா நாட்டின் சொந்த மக்களைவிட அதிகம் ஊதியம் பெறுவதோடு, நல்மதிப்புட