தினமும் இதைப் படிங்க . .
நாற்காலியில் அமரும்போது குட்டையான உங்கள் கால் தரையைத் தொடவில்லையே என்ற மனக்குறை உங்களுக்கு உண்டா? என்று ஒருவர் லெனினைக்கேட்டார்.
அதற்கு லெனின் சொன்ன பதில் என்ன தெரியுமா? கால்கள் தரையைத் தொடாவிட்டால் என்ன? என்னால் எனது கைகளால் வானத்தைத் தொட்டு வர முடியும் என்றார்
இந்த வாசகத்தை தினமும் காலையில் ஒருமுறை படிப்போமா
- செய்யாறு இராசசேகர், உரத்த சிந்தனை