Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உரமாய்

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………

அன்புள்ள அம்மாவுக்கு — நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், " டிவி' மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் ? எங்கெங்கு முத்தம் கொடுத்தான்?

அன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, "காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே...' எனக் கேட்டார்; "இல்லை...' என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, "உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (18/12) – மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து . . .

அன்பிற்குரிய அம்மாவுக்கு — என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலை யும் செய்கிறார். என் அ ம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மா த்திரை சாப்பிட்டு வரு கிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித் து, தையல் வேலை செ ய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வ ருடம் ஆகிறது; ஆனா ல், குழந்தையில்லை. எங்களுடைய பிரச் னை, என் அண்ணன். அ வன் ஒரு குடிகாரன்; ஒ ரு வேலைக்கும் செல் ல மாட்டான். இவனு க்கு திருமணமாகி, இர ண்டு வருடமாகிறது. இப்போது அவன் ம னைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போ னவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண் டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். "உன் மகள் மலடி. வாரிசு

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி

அன்புள்ள தாய்க்கு — பெயர் சொல்ல விரும்பவில்லை.  +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர் ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா சிறுவயதி லே இருந்து என் தங்கையை தன்னுடைய காம உணர்ச்சி க்கு பயன்படுத்தி வந்தார். சில முறை நானும், அவர் உணர்ச்சிக்கு பலியாகி இரு க்கிறேன். வயதுக்கு வந்த பிறகு, என் தங்கை அவரிடமிருந்து சாம ர்த்தியமாக விலகி விட்டாள்; ஆனால், என்னால் முடிய வில்லை. அவர் என்னை, இன் றும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறார். அவரது கை, என் உடலில் படாத இடம் இல்லை. உடலுறவைத் தவிர மற்றதெல்லாம் செய் கிறார்; என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு வேண்டிய தெல்லாம் வாங்கி தருகிறார். செலவுக்கு பணம் கொடுக் கிறார். என்னை அவருடைய மனைவி போல உபயோகப்படுத்திக் கொள்கிறார். சில சம யம் நான் மறுத்தால்,

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (04/12) – சில தோல்விகள் வெற்றிகளுக்கு இயற்கை உரமாய் அமையும்

அன்புள்ள சகோதரிக்கு — என் வயது 59; என் மனைவிக்கு 54. எங்களுக்கு, நான்கு பெண்கள். கடின உழைப்பிற்கு அஞ்சாதவன். இளமை யில் கஷ்டப்பட்டு, பின் நடுத்தர குடும்பத்தின ன் ஆனேன். சிறு வய தில் தாயன்புக்கு ஏங் கியவன். என் தந்தை யின் மறுதாரத் தின் மகன் நான். என்னை பெற்றவளை நான் போட்டோவில் பார்த்த தோடு சரி. என் அம்மாவுக்கு (வளர்த்தவர்) நான்கு ஆண், மூன்று பெண். என்னை பெற்றவளுக்கு என்னுடன், (more…)