Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உரிமை

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்
என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன? வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ
தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்

என்கவுண்டர் உரிமை, போலீசுக்கு மட்டுமல்ல‍ உங்களுக்கும் உண்டு -இதுவரை உணராத உண்மை

என்கவுண்டர் உரிமை,  போலீசுக்கு மட்டுமல்ல‍ உங்களுக்கும் உண்டு -இதுவரை உணராத உண்மை என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினரு டன் மோதலில் ஈடுபடும்போது (more…)

புகைபிடிக்கும் கணவரை விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை: – சவுதி அரேபியா நீதிபதி

  சவூதி பெண்கள் தங்கள் கணவருக்கு தம்மடிக்கும் பழக்கம் இருந் தால் அவரை தாராளமாக விவாக ரத்து செய்யலாம் என்று அந்நாட்டு நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சவூதி அரேபிய நீதிமன் ற நீதிபதி இப்ராஹிம் அரபு மொழி நாளிதழலான அல்வாதானுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவ து, ஒரு பெண் திருமணமான பிறகு தனது கணவனுக்கு புகைப்பிடிக்கு ம் பழக்கம் இருப்பதை (more…)

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

திடீரென விலகியது சன் பிக்சர்ஸ்

ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கி விட் டது. சன் கடைசியாக வாங்கிய ‘வாகை சூடவா’ மற்றும் ‘வெடி’ ஆகிய இர ண்டு படங்கள்தான். தற்போது ‘தெய்வத்திருமகள்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் ‘ராஜபாட்டை’ படத்தின் ஒட்டுமொத்த விநி யோக உரிமையை (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar