Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உருளைக் கிழங்கு

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் காணப்படுகின்றன‌. மேலும் இதில் உணவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சில இரசாயனங்களையும் சில நிறமிகளையும் சேர்க்கின்றன• இவற்றில் எதிலும் நமது உடலுக்கு முக்கியத் தேவையான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து உட்பட பலது இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை உடனடியாக‌ நிறுத்துவது அவ்வ‍ளவு எளிதான காரியமல்ல‍. ஊறுகாய், சிப்ஸ், உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப் பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களின் உடல் எடை மிக வேகமாக‌ அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அவர்கள

தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால்

தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . . தோலுடன் அரைத்த‍ உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் . . . பச்சையான உருளைக்கிழங்குகள் இரண்டினை எடுத்து அதனைத் தோலு டன் மிக்ஸியில் போட்டு அரைத்து (more…)

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள்

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று! கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொது வாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)