“பாலியல் குற்றவாளிகளை உருவாக்குவதே பெண்கள்தான்!” – – நடிகை பூர்ணா ஆவேசம்
அண்மைக்காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன• இதனை தடுக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ப்பட்டு வருகின்றன. பாலியல் குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்ட னைகளும் வழங்கப் பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பெண்களுக்கு எதி ரான பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை.இளம் பெண்கள் அணியும் கவர்ச்சி உடைகள் பாலியல் குற்ற ங்களுக்கு தூண்டுதலாய் அமைகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. சில கல்லூரிகள் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதற்கு (more…)