Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உருவாவதில்லை

ஹிட்லர்கள் தாங்களாக‌ உருவாவதில்லை என்பதற்கு “இவனது வாழ்க்கை” ஒரு உதாரணம்!

குழந்தைகளின்  மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?   இரண்டு மாறான உதாரணங்கள்  பார்ப்போம்.   முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரி ந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர் களும் இருக்கலாம். பாசம் பொங்கு ம் கண்களு டன் அன்னை  மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூப மாக காட்சி அளிக்கும் இந்த ஓவிய த்தை பார்த்தால் பாராட்டத் தோன் றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாரா ட்ட மனம் வராது.   சிறு வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்த து. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக் க வேண்டும் விரும்பினான். ஆனால் (more…)