Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உரை

கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை – நேரடி காட்சி – வீடியோ

கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை - நேரடி காட்சி - வீடியோ கீழடி அகழ்வாய்வுகள் (keezhadi excavation) குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா (Mr.Amarnath Ramakrishna) உரை (Speech)- நேரடி காட்சி (Live Scene)- வீடியோ (video) தமிழர்களின் தொன்மையான பழக்க‍வழக்க‍ங்கள் இன்றைக்கும் ஆய்வாளர்களை மட்டுமல்ல‍ (more…)

“உன்னை அறிந்தால் . . . !” – எழுத்துச் சித்த‍ர் பாலகுமாரனின் ‘விவேக உரை’ – வீடியோ

சிங்கப்பூரில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் உன்னை அறிந்தால் . . . என்ற தலைப்பில் எழுத்து சித்த‍ர் பாலகு (more…)

“தெய்வக் கவியில் தெய்வப் புலவன்” – இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் ஆற்றிய அற்புத உரை – வீடியோ

"தெய்வக் கவியில் தெய்வப் புலவன்" எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் (more…)

தமிழை வெறுக்கும் தமிழன் பார்க்க‍ வேண்டிய காட்சி, உணர வைக்கும் உரை – வீடியோ

தாய் மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண் டிய பகிர்வு.. ஒவ்வொரு தமிழனும் கண்டு உணர வேண்டிய பகிர்வு.... ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை பொதி ந்து உள்ளதை உணர முடிகிறது.. நீக்கமற தெளிவான (more…)

1957-ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை – “நான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல‍” – வீடியோ

1957 திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில், தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல என்றும், பார்ப் (more…)

கவர்னர் உரை : ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டசபை கூட்டம் கவர் னர் உரையுடன் இன்று துவங்கி யது. கவர்னர் உரையில் இடம் பெ ற்ற பல்வேறு அம்சங்கள் கண்டன த்துக்குரியது என சட்டசபை தி. மு.க., தலைவர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். பழைய அரசின் முக்கிய திட்ட ங்களை புதிய அரசு ரத்து செய்துள்ளது. தமி ழக புதிய தலை மைச் செயலகம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு விசாரணை யையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என் றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கள்) தொடங் கியது. முதல் நாளான இன்று பாராளு மன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு உரையா ற்றினார். அவர் பேச்சு விபரம் வருமாறு:- காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கடந்த ஆண்டு மேகம் வெடித்து மழை வெள்ளம் ஏற்பட்டதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதற்கு என் (more…)

ஜெயலலிதா: ஆளுநர் உரை, அவல . . .

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அவல உரையாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெய லலிதா விமர்சித் துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் ஆளுநரால் வாசிக்கப்பட்ட உரை, தமிழ் நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற அவல உரையாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை யாகாது. ஐந்து ஆண்டுகளாக, மின் உற்பத்தியை பெருக்கி, மின் பற்றாக்குறையை போக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், சில திட்டங்களை குறிப்பிட்டு (more…)