Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறவின்போது

உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!- பயனுள்ள‍ தகவல்

உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வ‍ளவு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும்!- பயனுள்ள‍ தகவல் உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ் வ‍ளவு (more…)

உறவின்போது விந்து விரைவாக வெளியேறுதல் (அ) விந்து முந்துதல் – விரிவான அலசல் (வ‌யது வந்தோருக்கு மட்டும்)

விந்து விரைவாக வெளிப்படுதல் (அ) விந்து முந்துதல் (premature ejaculation) என்பது ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்புவத ற்கு முன்னோ (அல்) தானே விரும்பும் முன் னோ விந்துவை வெளித்தள்ளுதல் ஆகும். வரையறை மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேர த்திற்கு முன்னமே (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன. இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே (more…)

செக்ஸ் உறவின்போது ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?

பெரும்பாலான ஆண்களுக்கு இந்த க் கவலை இருக்கும். 'எல்லாத்தை யும்' நாமதான் ஆரம்பிக்கனும், நம் மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது. செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோ ன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பா ட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar