Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறவின்

நல்ல உறவின் அடையாளம் எது?

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந் து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோ ரை முறையாக பேணுதல் அவசிய ம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ் வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்த வருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம்பெற்று இரு க்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்லஅறிகுறி. அவ்வா றான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, (more…)

தாம்பத்ய உறவின்போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? – சுவாரஸ்யத் தகவல்கள்

தாம்பத்ய உறவின் போது கணவன், மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அள வில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத் ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மன தில் என்ன மாதிரியான எண்ணங் கள் ஓடிக்கொண்டிருக்கும் என்ப து  பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என் ன சமைக்கலாம் என்பது பற்றி பல (more…)

ஆர்கஸம்: செக்ஸ் உறவின் உச்ச நிலை அடைவதில் . . .

ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்க ஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலை யும் இருக்கிறது. பெண்களுக்கு செக்ஸ் உறவி ன்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடை வதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்ப டுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத் தை (more…)