Friday, February 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்!

அன்புடன் அந்தரங்கம் (10/06): நாட்டைக் காப்பாற்றும் நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்!

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திரு மணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமத மாக வே நடந்தது. மனைவி, தற் போது கர்ப்பிணியாக உள்ளாள். நான் திருமணம் செய்தது, மிக வும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக் கு தூரத்து உறவினர்; எனக்கு ச கோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயது ள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவரு டைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும். ஒரு வாரம் வீட்டில் இருப்பார்;