Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறவும்

தம்பதியரிடையே உறவும், பிணைப்பும் அதிகரிக்க . . .

காதுக்கு இனிய இசை, மனதுக்கு பிடித்த புத்தகம், ருசியான சாப்பாடு, இதுபோலத்தான் காதலும். தாம்பத்ய வாழ்க்கை யில் காதல், அன்போடு சின்ன சின்ன சில்மிஷங் கள், ரொமான்ஸ்கள் இருக்கவேண்டும். அப்பொழு துதான் இல்லற வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடு ம். தம்பதியரி டையே ரொமான்ஸ் உணர்வு கள் அதிகரிக்க நிபுணர்கள் கூறுவதை கேளுங்களேன். மனித வாழ்க்கையில் காதலும் ரொமான்ஸும் மட் டும் இல்லை என்றா ல் பாதிப்பேர் பைத்தியமாகத் தான் அலைந்திருப்பார்கள். அந்த அளவிற்கு காத லும் ரொமான்ஸ் உணர்வுகளும் மனித வாழ்க்கை யை (more…)