Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறவு

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்

பெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் பெண்  நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த  பெண்தான் (more…)

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட  (more…)

தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை

தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை தீர்மானிப்பது யார்? தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை காதல் என்றவுடன் உள்ளம் உருகும் உடல் புத்துயிர் பெறும். அந்த (more…)

உறுதியான உறவும், நம்பிக்கையான நட்பும் கிடைத்திட

உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட . . . உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட நீங்கள் கீழுள்ள‍ 17 வரிகளைப் படித்து அதன்படியே நடந்து வந்தால், கண்டிப்பாக உங்களு க்கு உறுதியான உறவும், நம்பி க்கையான நட்பும் கிடைத்து, (more…)

பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது?

பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது? உடலுறவு கொள்ளும் ஒரு நேர த்தில் பெண்களால் எத்தனை தடவைகள் உச்சம் பெற முடியும் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் ஒன்றுக்கு மேற் பட்ட தடவைகள் உச்சம் பெற முடியும் தெரிவிக்கப்படுகிறது. ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக (more…)

தாம்பத்ய உறவுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் ‘படுக்கை அறைதான்’!

துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ள வே ண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். படுக்கை அறையை மட்டுமே உறவி ற்கு ஏற்ற இட மாக நினைக்காமல் சந்தோச சமாச்சாரத்திற்கும் சில் காதல் மொழி பேசிடவும் சில இடங் களை பட்டியலிட்டுள்ளனர். உன் சமையலறையில்… சமையல் அறைதான் மையலுக்கு ஏற்ற முக்கியமான (more…)

காதலர்கள் (அ) தம்பதிகள் பிரிந்து விடுவதற்கான காரணங்கள்

ஒரு உறவு தோன்றுவது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த உற வு பிரிவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக காதலிக்கும் போது ஆரம் பத்தில் இருவரது வாழ்க்கையும் மிகவும் சந்தோஷ மாக செல்லும். ஏனெனில் ஆரம்ப த்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத் தில், வாழ்க்கையே சொல்ல முடி யாத அளவில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, அந்த உறவு சிலருக்கு (more…)

உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவி யைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம் தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர் கள். உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின்மூலம் கூட தங்களின் காதலை, தேவை யை பெண்கள் உணர்த்துவார்களாம். வாச னை நிறைந்த மல்லி, முல்லை, சாதிமல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறை யில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில் லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது (more…)

உங்கள் துணை, உங்கள்மீது கொண்ட காதல்! உண்மையானதா?, போலியானதா? என்பதை அறிய . . .!

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண் டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித் துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷ மாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டு ம். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரி யாக இருக்க முடியாது. அத்தகைய (more…)

நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது!

வாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னத மானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ள தாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வு கள் தான் நம் வாழ்வையே அர்த்த முள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல் லும் என்பதை கணவன்-மனைவி உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே (more…)

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில (more…)

கர்ப காலத்தில் வேண்டாம் தாம்பத்தியம் (முழுவதுமாக படிக்க‍வும்)

கர்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்க ளும் வேண்டாம் தாம்பத்தியம்கர்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட் ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உற வு வைத்து க் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவ து மட்டுமின்றி பிறக்கும்குழந்தையி ன் மனநிலையும் பாதிக்கப்படக் கூடும்.* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம் பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar