Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறிஞ்சும்

உங்கள் குழந்தைக்கு கட்டைவிரலை சப்பும் அல்ல‍து உறிஞ்சும் பழக்க‍ம் இருக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு கட்டைவிரலை சப்பும் அல்ல‍து உறிஞ்சும் பழக்க‍ம் இருக்கிறதா? கட்டைவிரலை உறிஞ்சும் பழ க்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒருவித பயம், தனிமை யில் இருக்கிறோம் என்கின்ற செ யல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இ ளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்வி லிருந்து விடுபடுவதற்கான வழியாக (more…)

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

பச்சை தத்துப்பூச்சி: இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சி கள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் மஞ் சள் நிற மடைந்து பின் னோக்கி வளைந்து சுருங் கிவிடும். தாக்குதல் தீவிர மடையும் பொழுது பூச்சி யின் எச்சில் காரணமாக இலையின் ஓரங்கள் செங் கல் நிறத்திற்கு மாறி தீ யில் கருகியது போல் காணப்படும். இலைகள் முற்றிலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar