Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறுதி

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

"நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்'

"நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்' "நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!"- எச்ச‍ரிக்கும் 'தி இந்து நாளிதழ்'  ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய (more…)

உறுதியான உறவும், நம்பிக்கையான நட்பும் கிடைத்திட

உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட . . . உறுதியான உறவும் நம்பிக் கையான நட்பும் கிடைத்திட நீங்கள் கீழுள்ள‍ 17 வரிகளைப் படித்து அதன்படியே நடந்து வந்தால், கண்டிப்பாக உங்களு க்கு உறுதியான உறவும், நம்பி க்கையான நட்பும் கிடைத்து, (more…)

லோக்பால் மசோதா கபில் சிபல் உறுதி

"லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில், அன்னா ஹ சாரே தலைமையிலா ன குழுவினர் பங்கேற் காவிட்டாலும், அந்த ம சோதாவை குறித்த கா லத்துக்குள் நிறைவேற் றுவோம் 'என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத் தை, அன்னா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் தரப் பு பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வரைவு மசோதா தொடர்பான கூட்டத்தில், அவர்கள் பங்கேற்றாலு ம், பங்கேற்காவிட்டாலும், குறித்த காலத்துக்குள் மசோதா வை நிறைவேற்றுவோம். இம்மாதம் 30ம் தேதிக்குள், (more…)

எந்திரன் -2-ம் பாகம் தயாராவது உறுதி

எந்திரன் 2 படத்தை தயாரிக்கும் பணியில் சன் பிக்சர்ஸ் மும்முரமாக உள்ளதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி யும் சம்மதித்துவிட்டார் என் றும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரி வித்துள்ளார். இந்தியாவில் அதிக பொருட் செலவில் உருவாகி, 80ஆண்டு சினிமா வரலாற்றில் இல்லாத அளவு பெரும் வசூலைக் குவித்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் முதல் காட்சி போடப்பட்ட ஒரே திரைப்படம் அநேகமாக (more…)

தோனி : வெற்றியுடன் துவக்குவோம்

வங்கதேசத்துக்கு எதிராக கடந்த முறை சந்தித்த தோல்வி பற்றி நினைக்கவில்லை. இம்முறை உலக கோப்பை தொடரை வெற்றி யுடன் துவக்குவோம்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவி த்தார். பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போ ட்டி இன்று துவங்குகிறது. மிர்புரில் நடக்கும் போ ட்டியில் இந்தியா, வங்க தேச அணி கள் மோதுகின்றன. கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந் திய அணி, வங்க தேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் , லீக் சுற்று டன் நடையை கட்ட நேர்ந்தது. என வே, இம்முறை மிகவும் கவனமாக விளையாட வேண்டியது அவசியம். இப்போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது: உலக கோப்பை தொடர் இம்முறை இந்திய துணை கண்டத்தில் நடப்பது சாதகமான விஷயம். இதனை பயன்படுத்தி வெற்றி பெ றாவிட்டால், வேறு எங்கும் வெற்றியை வசப்படுத்த முடியாது. தொடரை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் (more…)

தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது; காங்கிரஸ் உறுதி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளதால், தமிழ் நாட்டில் தி.மு.க .வுடன் கூட்டணி வை த்து தேர்தலை சந்திப் பதில் சிக்கல்கள் இருப்ப தாகவும், இதனால் காங் கிரஸ் தலை மையில் ஒரு புதிய விïகம் அமை த்து ஏன் தேர்தலை சந்திக்க கூடாது? என்று காங்கிரஸ் விரும்புவதாகவும், டெல்லியில் தகவல் கள் பரவின. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.வுடன் (more…)

சட்டசபை தேர்தலில் பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் கமிஷன் உறுதி

பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமை யான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப் படும். சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர, இதர அடையாள ஆவணங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நிருபர் களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான போதிலும், பட்டியலில் தொடர்ந்து பெயர் சேர்க்கப்படும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் வரை பெறப்படும், விண்ணப்பங்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கான (more…)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)

தேர்தல் கூட்டணி மற்றும் மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட . . . – துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டணி பற்றி தலைவர் கருணாநிதி முடிவு செய்து புதிய வியூகம் அமைத்து கொடுப்பார் என்றும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட உறுதி எடுத்துக் கொள்வோம் எனடறும் பரமத்தி வேலூர் பொதுக் கூட்டத்தில் துணை  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். நாமக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு பரமத்திவேலூர் பை-பாஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி காந்தி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட (more…)

நகம் உடையாமல் உறுதியாக வளர

தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.  சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் குளித்த வுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக (more…)

லாரி அதிபர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு: வழக்கம் போல் லாரிகள் ஓடும்

லாரி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று துவங்குவதாக இருந்த நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மையங்களில் சீரான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய லாரி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்த சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு, தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி புக்கிங் ஏஜன்டுகள் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதனால், தென் மாநிங்கள் முழுவதும் காஸ், மருந்து உள்ளிட்ட அத்தியாவச
This is default text for notification bar
This is default text for notification bar