Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உறுப்பில்

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் வித்தைகள் காட்டியவரை சிறையில் அடைத்த‍ நடிகை

பாப் பாடகி ரிஹானா, தாய்லாந்து விசிட்டில் இருக்கிறார். போட்டோஷூட் முடித்து ஜாலியாக வலம் வந்தவர் கையில், பிங்பாங் செக்ஸ் ஷோ மெனு கிடைத்திரு கிறது. அந்த மெனுவில், 'ஒரு பெண் தனது அந்தரங்க உறுப்பில் 23 வித்தை செய்வர்' என இருக்க, ஆத்திரம் அடைந்த ரிஹானா, 'என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்? என்று ஃபீல் ஆகி டிவிட்டரில் எழுதினார். உடனே 5000 ரீ ட்விட்கள் பறந்தன. புக்கட் தீவு கவர்னரும் ரிகானா வின் (more…)

பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏதேனும் நோயின் அறிகுறியா?

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற) வெளிப் படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப் படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள் (GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த் தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈர த்தன்மையை பேணும். இவ்வாறு ஈரத் தன்மை பேணப்படுவது அப் பெண் ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY & CLEAN) இருப்பதற்கு அத்தியாவசி யமாகும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar