தனியாக ஆடவேண்டும் என்ற தனது தணியாத ஆசை, நிறைவேறும் உற்சாகத்தில் நடிகை ப்ரணிதா
தமிழில் உதயன் படத் தின் மூலம் அறிமுக மான நடிகை ப்ரணிதா, இதற்குபின் சகுனி உட்பட இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவருக்கு ஏதாவதொரு திரைப் படத்தில் தனியாக ஆடவேண்டும் என்ற தணியாத ஆசைதான். அதுவும் ரோஜா திரைப் படத்தில் A.R.ரஹ்மான் இசையமைப் பில் வைர முத்துவின் பாடலான சின்ன சின் ன ஆசை என்ற பாடலில் நடிகை மதுபாலா ஆடியிருப்பார் அல்லவா? அதைப்போல் தானும் ஆடவேண்டும் என்ற ஆசை தான், தற்போது ஆங்காராக என்ற (more…)