Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உற்சாகமாக

மனச்சோர்வு / விரக்தியிலிருந்து விடுபட்டு உற்சாகமாக இருக்க சில எளிய வழிகள்

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளி தில் வீழ்த்திவிடும். ஆன ந்தமும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை . ஆனாலும் மனச்சோர் வுடன் இருக்கும்போது நம் வாழ்க்கையில் நிகழ் ந்த சோகமான காரியங் கள் மட்டுமே நினைவுக் கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு (more…)

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும். ˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும். ˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும். ˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக (more…)

தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க “ஜிஜ்ஜிலிப்பா” யோசனைகள்!

முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகி றதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடை யாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடை கள், டைட்டான ஜீன்ஸ் போ ன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரி க்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக்கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar