Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உற்பத்தி

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

'விந்தணு' உற்பத்தியை இயற்கையான எளிய‌ வழிகளில் அதிகரிக்க . . .

'விந்தணு' உற்பத்தியை இயற்கையான எளிய‌ வழிகளில்    அதிகரிக்க . . . spermபொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள (more…)

அது என்ன‍து "மேக் இன் இந்தியா"?

அது என்ன‍து மேக் இன் இந்தியா! ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற் பத்தி செய்வோம்!) என்கிற புதிய கருத் தாக்கத்தை முன்வைத்து, உலகளவில் நம் நாட்டை ஒரு பெரிய உற்பத்திக் கேந் திரமாக ஆக்கி, அதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்கி, பொருளாதார வள ர்ச்சியைக் காண வைக்கும் முயற்சியை வெற்றிகரமாக விதைத்திருக்கிறார் பிர தமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கி ரஸ் அரசாங்கம், நாட்டில் தொழில் வள ர்ச்சியைப் பெருக்க முக்கிய நடவடிக் கைகளை எடுக்காதபோது, இந்த அரசாங்கமாவது (more…)

விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா? -மருத்துவரின் மகத்தான பதில்

விந்து சுயஇன்பத்தில்  வெளி வந்தாலோ, தூக்கத்தில் வெளி யேறினாலோ ஆரோக்கியம் பா திக்குமா? -மருத்துவரின் மகத் தான பதில்  ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. விந்தின் முக்கியத்துவம் என்ன ? ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் (more…)

தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தின சரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர். புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே (more…)

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு – வேலைவாய்ப்பு பெருகுமா?,

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதம் அளவு க்கு அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அரசா ங்கத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வெளிநாடுகளில் இரு க்கும் பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்கு ள் கடைவிரித்தால், சின்ன சின்னதாக கடை வைத்திருப்பவர்கள் காணாமல் போய் விடுவோம் என்று அஞ்சுகிறார்கள் பல ர்.இந்த பயம் ஒருபக்கமிருக்க, சூப்பர் மார்க் கெட்டுகளின் ஆதிக்கம் என்பது கடந்த அறுபது ஆண்டு கால சமாசாரம்தான். இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் வருவதற்கு முன்பு உலகளவில் சிறிய கடைகள் தான் இருந்தன. பெரிய கடைகள் வழக்கத்திற்கு வந்தபோது இந்த சின்னக் கடைகள் எப்படி ஈடு தந்து வியாபாரம் செய்தன? இது தொடர்பாக அமெரிக்கா முதல் சீனா வரை உள்ள அனுபவங்களை யும் படிப்பினையையும் (more…)

விந்தணு (உயிரணு) உற்பத்தி அதிகரிக்க . . . உடற்பயிற்சி செய்யுங்க….!!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையின ரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற் பயிற்சி செய்வதன்மூலம் ஹார் மோன்களின் சுரப்பு தூண் டப்படுவதோடு விந்தணு உற்பத் தி அதிகரிக்கும் என்று நிபுணர்க ள் கூறியுள்ளனர். மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர். மாறிவரும் உணவுப் (more…)

சுடுநீரினால் விந்தணு உற்பத்தி பாதிக்கும் – அதிர்ச்சி தகவல்

படுக்கை அறையில் உறவு கொள்வதை விட பாத்ரூம், கார், கிச்சன் என விதவிதமான வித்தியா சமான இடங்களில் உறவு கொ ள்பவர்கள் அதிகம் இருக்கின்ற னர். பெரும்பாலோனோர் சுடு நீர் பாத் டப்பில் உறவில் ஈடு பட விரும்புகின்றனர் இதற்கு காரணம் அங்கு உறவு கொண் டால் காண்டம் உபயோகிக்க வேண்டியதில்லை என்ற நம்பி க்கைதான். ஆனால் இது (more…)

கொழுப்புச்சத்து அதிகமுள்ள‍ உணவை உண்டால் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்

அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆ ய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழு ப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறி வுறுத்தியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரி ன் முன்பு உள்ள முக்கியமான பிரச் சினை குழந்தையின்மைதான். இதற் கு உணவுப் பழக்கமும் முக்கிய (more…)

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை (more…)

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான (more…)