Thursday, February 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலககோப்பை

இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட உலககோப்பை உண்மையானதுதான் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)

"உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமி ல்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள் ளது. பத்தாவது உலக கோப்பை தொட ரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைன லில் வெற்றி பெற்ற இந்திய அணி க்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இலங்கை, நியூசி லாந்து அணிகள் இடையிலான அரை யிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் (more…)

உலககோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஆஷிஸ் நெஹராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி தொடக்க வீரர்களாக தில்சானும், தரங்காவும் களம் இறங்கி நிதானமாக விளையாடி வந்தனர். ஜாகீர்கான் வீசிய 7-வது ஓவரில் முதல் பந்தில் தரங்கா 2 ரன் அடித்திருந்த போது ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களம்  இறங்கிய  கேப்டன் சங்ககரா பொறுப்புடன் விளையாடி வந்தார் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த தில்சான் ஹர்பஜன் சிங் வீசிய 17-வது ஓவரில் போல்டு ஆனார் அவர் (more…)

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இலங்கை பேட்டிங், 4 ஓவரில் 9 ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வெ ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித் தது. இதன்படி முத லில் களம் இறங்கிய இலங் கை அணி முதல் 4 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ஆடி வரு கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை (more…)

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா, வங்கதேசத்துக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு 371

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய முதல் சவாலில் வங்கதேச அணிக்கு இந்தியா, 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர் ணயித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகா வில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதை யடுத்து களமிற ங்கிய இந்திய அணி, நிர்ணயிக் கப்பட்ட 50 ஓவ ரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்து ள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்க ளில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் 140 பந்து களில் 175 ரன்கள் எடுத்தார். இது (more…)

பிப்ரவரி 19-ந்தேதி முதல் உலககோப்பை கிரிக்கெட் போட்டி . . . .

உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.   உலககோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் இருந்து 15 பேர் கொண்ட அணி தேர்வு வருகிற 17-ந்தேதி (திங்கட் கிழமை) நடக்கிறது. தேர்வு குழு வருகிற 17-ந்தேதி சென்னையில் இந்திய அணியை தேர்வு செய்கிறது என்று கிரிக்கெட் வாரியம் இன்று தெரிவித் ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலககோப்பை போட்டி என்பதால் 15 பேர் கொண்ட (more…)