மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு
உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த (more…)