Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலகின்

உலகின் தலைசிறந்த முட்டாள்கள் – வீடியோ

ப‌லர் ஏதோ வீர சாகசம் செய்வதாகச் சொல்லி செய்ய ஆரம்பிப்பார். ஆரம்பிக்கும்போது என்ன‍வோ சாகசமாகத் தான் தெரிகிறது  ஆனால் முடிவில், அவர்கது (more…)

மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த (more…)

ரசித்துச் சிரிக்க – வீடியோ

மனிதர்கள் செய்யும் சில சேட்டை கள் மற்றவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும் தன்மை வாய்ந்தவை. சில வேளைகளில் பகிடி பைத்தி யம் வரை கொண்டு சென்று விடு ம். ஆனால் இங்கே நடக்கும் காட்சி களைப் பார்த்து வயிறு குலுங்க ச் சிரிக்காமல் இருக்க முடியாது. எங்கே நீங் (more…)

எதிர்பாராத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வினோத படங்கள்

உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும். அவற்றின் சில விலங்குகளை மிருகக் காட்சிசாலையிலும், பூங்காவிலும் கண்டிருப்போம். இவை பார்ப் பதற்கு மிக அழகாகவும், மனதை கவரும் விதமாக அமையும். நாம் எதிர்காணாத தருணங்களில் (more…)

உலகின் மிகப் பெரிய குகை – – வீடியோ

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படு கின்றது. வியட் நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகை யானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சி யாளர் களால் கண்டுபிடி க்கப்பட்டது. இக்குகையி ன் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொ ருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிர ட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக் கான காரணம் அத னுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக் கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர் ந்தே இது தொட ர்பில் வெளியுலகிற்கு (more…)

உலகின் தலைசிறந்த பிரபலங்களின் விவரங்களை தெரிந்து கொள்ள

உலகளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற் றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒருதேடு பொறி உள்ளது. உலகின் முக்கிய பிரப லங்கள் மட்டும் இல்லா மல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக் கிறது. முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் கள ஞ்சியமான (more…)

உலகின் மிகச்சிறிய கார் – வீடியோ

P50 என்றழைக்கப்படும் இந்த மிகச்சிறிய கார் 1962 - 1965 ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. P50 காரின் நீளம் 134 சென்டிமீற்றர், அகலம் 99 சென்டிமீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 59 கிலோ. மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தலங்கள் – வீடியோ

உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் சிலவற்றை இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளியுங்கள் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உலகின் உச்சியில் துணிகர சாதனை!

உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாக சம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபி த்துள்ளார் டாம் குரூ ஸ் என்ற இந்த ஆசா மி. உயிரைது ச்ச மென மதித்து, மிக வும் ஆபத்தான சாக சங்களை செய்து காட் டுவதுதான் இவர் வே லை. உலகின் மிக வும் உயரமான கட் டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்ட டத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப் படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த (more…)

39 மனைவிகள்; 94 குழந்தைகள்: உலகின் மிகப் பெரிய “குடும்பஸ்தன்’ ஜியோனா சானா

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகி லேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெரு மையை, ஒரு இந்தி யரே பெற்றுள்ளார். வட கிழக்கு மாநில மான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளை ஞர்' தான், 39 மனை விகளுடன், பெரிய குடு ம்பமாக வாழ்ந்து வருகிறார். விலைவாசி விண் ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, (more…)

காலநிலை, விண்வெளி, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த தீவு

இது நோர்வேயில் உள்ள ஸவல்பார்ட் தீவு. கிறீன்லாந்துக்கும், வட துருவத்துக்கும் இடையில் இந்தத் தீவு அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் சுத்தமான மற்றும் தெளிவான வளிமண் டலப் பிரதேசம் உள்ள இடம் இதுவாகும். அத்தோடு விண்வெளி, காலநிலை மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி களை மேற்கொள்ள உலகிலேயே (more…)

உலகின் பழமையான சமையல் புத்தகம்..!

பாபிலோனிய நீர் சமையல் ஓர் கண்டுபிடிப்பு..! உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஒன்றை நம் ஆராய்ச்சியாளர்கள் கண் டு பித்துள்ளனர். ஆனால் அது இன்றுள்ள புத்தகம் போல காகிதத் தாளில் இல்லை. ஆதிகால களிமண் பலகை களால் ஆனது. 2004ல் யேல் பல்கலைகழக ஆராய்ச்சியா ளர்கள், கியூனிபார்ம் எழுத் துக்கள் உள்ள மூன்று களி மண் பலகை களை கண்டு பிடித்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சமையல் குறிப் புகள் உள்ள தகவல்களே காணப்படுகிறன. மூன்றிலும் மொத்த மாக 35 வகையான சமையல் குறிப்புகள் உள்ளன. இவை பழைய பாபிலோனிய காலத்தின் இடைப்பகுதியில் தொகுக்கப் பட்டதா கும். இதுதான் உலகிலேயே மிகப் பழமையான சமையல் கலை புத்தகம். இதன் வயது சுமார் 3 ,700 ஆண்டுகள். புரியாத மொழியும்.. தெரிந்த தகவலும்..! புதிய கண்டுபிடிப்பு நீர் சமையலும் சுவையும்.. ! அதில் ஒன்று மட்டும் தெளிவாகவும், (more…)