Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலகிலேயே மிகவும் வயதான பூனை எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் வயதான பூனை எது தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் சவுத் ஹீல்டு நகரில் உள்ள‍ ஜாய்ஸ் எலியாட் என்பவர் வளர்க்கும் பூனைதான் உலகிலேயே மிகவும் வயதான பூனை என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் இதுதான் மிகவும் வயதான பூனை என்று அறிவித்துள்ள‍னர். இதன் வயது எத்த‍னை ஆண்டுகள் தெரியுமா? இதன் வயது - 28 ஆண்டுகள் --விதை2விருட்சம்