Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலகிலேயே

இப்படி ஒரு “அதிசய கார்”ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை – அது என்ன‍ கார்! பார்க்க‍ வீடியோ

நீங்கள் ஒட்டிச் செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பி யவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித் துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் (more…)

உலகிலேயே அதி பயங்கரமான அதீதவீரியமிக்க‍ விஷ‌ம் கொண்ட இந்திய தேள் – வீடியோ

இந்தியாவில் காணப்படும் அனைத்து வகையான தேள் வகையினங் களில் இந்த சிவப்பு தேள் அதாவது செந்தேள்  மிகவும் அபாயகரமானதா கவே கருதப்படுகிறது. இத்தேளில் (more…)

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ (more…)

உலகிலேயே குள்ள‍மான குதிரையை பார்த்திருக்கிறீர்களா?

பொதுவான ஒரு குதிரையின் உயரம் மனிதனை விட சற்று கூடுதல் உயரம் கொண்டவையாக இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள், உலகிலேயே மிகவும் குள்ள‍மான (more…)

உலகிலேயே மிக குள்ள‍மான பெண்மணி- இயற்கையின் விசித்திரம் – வீடியோ

இயற்கையின் படைப்புகளில் சில விசித்திரங்களும் உண்டு அந்த வகையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் உலகி லேயே மிகவும் குள்ள‍மான (more…)

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள். தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை (more…)

நீ அறியா அரியத் தகவல்கள் – 1

நிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்? அஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்தி ரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோ தியதால் ஏற்பட்ட பள்ளங் கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீ குறுக் களவு கொண்ட பள்ளங் கள் சுமார் 50 லட்சத்துக்கும் அ திகமாக இருக்கின்றன. அ தைவிடச் சிறிய பள்ளங்க ள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந் தப் பள்ளங்கள் பல (more…)

மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar