உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் யார்?
தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விர லை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம்.
தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கி ன்றார்கள். மனிதனின் உயர்ந்த குண த்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமா ன மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்றத்தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிம ம் என்பதனாலா? உலகில் (more…)