Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலகுக்கு உணர்த்தியது என்ன‍?

(ஏட்டில் எழுதப்படாத) இராமரும் கிருஷ்ணரும் உலகுக்கு உணர்த்தியது என்ன‍?

இராவண வதம் முடிந்ததும், விபீஷணன் இலங்கைக்கு அரசன் ஆனா ன். குபேரனிடமிருந்து இராவ ணன் கைப்பற்றிய விமானத்தை விபீஷ ணன் இராமனுக்குத் தந்தா ன். "வங்க நீள்நெடு வடதிசை வான வன் விமானம் துங்க மாகவி எழுபது வெள்ளமு ம் சூழ்ந்தால் எங்குளார் எனும் இடம் உளது அதன் மிசை ஏறிப் பொங்கு மாநகர் புகுதிஇப் பொழுதினில்' என்றான் விபீஷணன். அந்த விமானத்தில் இராமன், லட்சுமணன், சீதை, விபீஷணன், அனுமன், சாம்பன், குமரன், மற்றுமு ள்ள அனைத்து வானர சேனையும் ஏறினர். ஆனால் குரங்கினத்தில் ஒரு பகுதியினர் மட்டும் விமானத் தில் ஏறா மல் தனித்து நின்றனர். அவர்களைக் கண்ட இராமன், "நீங்களும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar