Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலகை உலுக்கிய புகைப்படம் – 1

உலகை உலுக்கிய புகைப்படம் -2 (உண்மைக்காதலுக்கு சாட்சியான காட்சி இது)

பங்களதேஸ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலு ள்ள தொழிற்சாலை ஒன்று இடிந்து மிகப் பெரிய விபத்து ஏற்பட்ட‍து. இதில்  இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்துள்ளனர். 2500 பேருக்கு மேல் குறித்த விபத்தில் காயமடைந்து ள்ளனர்.  தொழிற் சாலை உரிமையாளர் பங்களா தேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின்போது இடிபாடுகளுக்கு மத்தியில் கட்டி அணைத்தவாறு உயிர்நீத்த (more…)

உலகை உலுக்கிய புகைப்படம்

இந்த இடுகையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள‍ புகைப் படத்தை பார்த்த‍பின், கட்டுரையை முழுமையாக  படிக்க‍வும். ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ? # 2010 பிப்ரவரி மாதம். நியூ யார்க் கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்கு மாடி குடியிருப் பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் (more…)