மரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!
ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட (more…)