Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலக நாடுகள்

ஊர் வம்பு ஊடகங்கள் – (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது)

ஊர் வம்பு ஊடகங்கள் - (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது) ஊர் வம்பு ஊடகங்கள் - (ஊடகங்களின் உளறல்களை உள்ள‍தை உள்ளபடியே சொல்லுது) (இந்த (நவம்பர், 2016) மாத  நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெருமைக்குரியவை பத்திரிகைகள். வாள்முனையைக் காட்டிலும் (more…)

இது நல்ல‍ தொடக்க‍ம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)

இது நல்ல‍ தொடக்க‍ம் - (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .) இது நல்ல‍ தொடக்க‍ம் - (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .) (இந்த (அக்டோபர் 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் இடம்பெற்ற‍ தலையங்கம்) பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி எவருக்கும் தெரியாமல் விண்வெளியில் (more…)

ஆணுறைகள் பயன்பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம்- ஆய்வில் சுவாரசிய தகவல்

உலகம் முழுவதும் செக்ஸ்ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன் று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுக ளைச் சேர்ந்த 30000 பேர் இந்த ஆ ய்வில் பங்கேற்றனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்தன. உலகளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். உலகிலேயே சராசரி யாக  அதிகளவில் செக்ஸ் உறவு கொள்வது இந்த நாட்டினர் தாம் எ ன்று சமீபத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. கொலம்பியாவில் 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை (more…)

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar