Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உலக நாயகன்

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான் . . .

நானும் ரஜினியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க‍ப்போகிறோம்! இன்ப அதிர்ச்சியில் நான்  . . . அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் தொடங்கி, தொடர்ச்சியாக பல் வேறு வெற்றிப்படைப்புக்களைக் கொடுத்து, ஆறு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த (more…)

நாளை 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் (உலகம்போற்றும்) உலக நாயகன்!

நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரை ப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல் லாது திரை க்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரிய ர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகி றார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையா ளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் (more…)

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய (more…)

சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை

இன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவி ந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக வும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றோம். தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதி த்து இன்று தமிழ கத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி கட ந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது (more…)

அனுஷ்காவிடம் வியந்த கமல் . . .

அனுஷ்காவின் நடிப்‌பை பார்த்து வியந்து போன கமல், தன்னுடைய அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். "அருந்ததீ" படத்தின் மூலம் நடிப்பின் உச்சிக்கு சென்‌ற அனுஷ்கா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதா நாயகர்களுடன் நடித்து, இருமாநில ரசிகர்களையும் தமது அழகால் கட்டிப் போட்டுள்ளார். அனுஷ்காவின் நடிப்பை பார்த்து வியந்து போன நமது உலக நாயகன், தமது அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கமல் தான். தன்னுடைய சொந்த தயாரிப்பான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படம், மிகுந்த பொருட்ச் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது. (thanks dinamalar)

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்
This is default text for notification bar
This is default text for notification bar