Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உளவியல் வேசிகள்

தூண்டி விளையாடும் பெண்கள் – உளவியல் வேசிகள்! (பெண்களால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் ஆண்கள்)

பகுத்தறிவு (ஹே ராம்) என்ற இணையத்தில், தூண்டி விளை யாடும் பெண்கள் - உளவியல் வேசிகள்! என்ற கட்டுரையை நான் படித்தேன். அக் கட்டுரை, சமூகத்தின் மீது கொண்டுள்ள‍ அக்கறையை வெளிப்படுத்து வதாக இருந்ததால் அந்த கட்டுரையை இங்கே பகிர்கி றேன். குறிப்பு: இங்கே நாம் பேசப்போகும் விஷயம் கற்பழிப்பு வன்கொடுமை செய்யும் கொடூரமான ஆண்களைப்பற்றி அல்ல! பெண்களிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களின் செயல்க ளை ஞாயப்படுத்தும் முயற்சியும் சிறிதும் இல்லை. பேசப்போவதெல்லாம் மிகச் சாதாரண குடும்பங்களில் வாழும் அப்பாவி ஆண்கள் மனதில் (more…)