Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உளவியல்

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு

உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். #உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை (more…)

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள்

அன்பு… அமைதி… மனைவியின் அரவனைப்புடன் வாழ கணவருக்கு சில உளவியல் குறிப்புகள் வாழ்க்கையில் உறவுகள் எத்தனை இருந்தாலும் அது இரண்டு உறவுகளுக்கு மட்டு ம் ஈடு இணையே (more…)

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே பாதுகாப்பு ஏன்?

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே (more…)

உங்களை அதிரவைத்த‍ கனவுகளின் வியக்க‍வைக்கும் பலன்கள்- உளவியல் பார்வையில்

உங்களை அதிரவைத்த‍ கனவுகளின் வியக்க‍வைக்கும் பலன்கள்! - உளவியல் பார்வையில் . . . உங்களை அதிரவைத்த‍ கனவுகளின் வியக்க‍வைக்கும் பலன்கள்! - உளவியல் பார்வையில் . . . நாம் நம்மை மறந்து உறங்கும்போது உறக்கத்தில் இருக்கும்போதே நமக்கு புது உலகத்தை காட்டும் விதமான (more…)

உங்களிடம் I LOVE YOU சொல்லி, உங்களைத் திகைக்க வைத்தவர்களின் விந்தையான உளவியல் காரணங்கள்

உங்களைக் கண்டதும் I LOVE YOU சொல்லி, திகைக்க வை(த்த/ப்ப‍)வர்களி ன் விந்தையான உளவியல் காரணங்கள் சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்த வர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கா ன அறிவு ரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல் லை. சில நேரங்களில் மனம் போன போக்கு காரணமாக ஒருவர் மீது (more…)

ஆளுமை (personality) – உளவியல் வல்லுநர்களின் ஆழமான கருத்து

ஆளுமையைப் பற்றி உளவியல் வல்லுநர்களின் ஆழமான கருத் து ஆளுமை    ஆளுமை என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் personalityஎன்று தான் சொல்கிறார்கள். அது சரி யான வார்த்தைதான். ஆனால், personality என்பதை பெரும்பாலா னவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடமிருந்து (more…)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

திருமணமாகி சில‌ வருடங்களிலேயே குழந்தை பெற்ற‍ பெண்களுக்கான‌ சில உளவியல் ஆலோசனைகள்

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்ல த்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனா ல் கணவரை சரியாக கவனி க்காமல் டீலில் விட்டுவிடுவா ர்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசை மாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளி டையே பேல ன்ஸ் செய்யவும், மீண்டும் (more…)

திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன? – ஓர் உளவியல் அலசல்!

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவுகொள்வது ம், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத்தயாரா க இருப்பதும் சர்வ (more…)