Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உளவியல்

ஆசிரியர் மாணவர்களிடம் கற்கவேண்டிய உளவியல் கூறுகள்

1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத் திருக்க வேண்டும். 2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்க மோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்கா து பாடம் நடத்துவர். இச்சூழலில் மா ணவர்கள் உள்ளத்தால் வகுப்பை வி ட்டு வெளியே சென்று விடுகின்ற னர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல் லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களு டன் இருத்தல் வேண்டும். 4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உட ல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும். 5. பாடத்தோடு தொடர்புடைய (more…)

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ?

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)

திக்குவாய் என்பது ஒருவகையான நோயா?

திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா? திக்குவாய் என்பது இன்றைய நாளில், செல்வந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் தழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்கா வில்  மட்டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்கு வாய்க்கு ஆளாகின்றார்கள். திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ் த்திய  ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக்காட்டினர் திக்குவாய்க்கு ஆளாகின் றார்கள் என கணக்கிட்டுள்ளா ர்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழு விய ஒரு  (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா? உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை (more…)

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம்

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க் குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமை யான பாதுகாப்பு கிடைக்க வில்லை என்று உணர் வதால்தான் என்கிறா ர்கள், உளவியல் அறிஞர்கள். மூன்று வயது வரை இந்த பழக் கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே (more…)