Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உள்ளங்கை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். #கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சர
உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் நமது சருமம் மிருதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வளரும் சூழல், செய்யும் வேலைகள், சு்றுப்புறம், போன்றவற்றால், சருமம் கடினமாக மாறுகிறது. குறிப்பாக உள்ளங்கைகள். இந்த உள்ளங்கையின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறி அழகாக இதோ ஒரு குறிப்பு. சிறிது சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து உள்ளங்கைகளில் சூடுபறக்க தேய்த்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களின் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். #உள்ளங்கை, #உள்ளங்கைகள், #சருமம், #ஆலிவ், #எண்ணெய், #சர்க்கரை, #அழகு, #விதை2விருட்சம், #Palm, #palms, #skin, #olive, #oil, #sugar, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

உள்ளங்கை – அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா?

உள்ளங்கை - அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா? உள்ளங்கை - அழகான மிருதுவான உள்ள‍ங்கை வேண்டுமா? பொருட்களை தூக்க‍வோ, அல்ல‍து வேலைகளை செய்யவோ நமக்கு (more…)

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? – இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்

உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? - இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்... உங்களது உள்ள‍ங்கை சிவந்து இருக்கிறதா? - இது எந்த நோயின் அறிகுறி, தெரிந்துகொள்ள... பொதுவாக ஒருவரது உள்ள‍ங்கைகள் திடீரென்று சிவந்து காணப்பட்டால் அது என்ன‍ மாதிரியான (more…)

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் - ஜோதிட ஆய்வு வாழ்க்கையில் நாம்  நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு (more…)

தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது

தாம்பத்ய உறவு என்பது உடலும், மனமும் ஒன்றாக இணைந்து அனுபவிக்கவேண்டியது. சின்னதாய் சுணக்கம் இருந்தாலும் சுருதி குறைந்து மொத்தமும் பாழாகிவிடும். தாம்பத்யத்தில் எதையுமே எடுத்தேன் கவிழ் த்தேன் என்று ஆரம்பிக்கக்கூடாது அதில் சுவாரஸ்யமில்லை. ஏனெனில் எடுத்த உட னே டாப் கியருக்கு செல்வது என்பது பெண் ணுக்கு பிடிக்காத விசயம். மென்மையாய் தொடங்கி சிறிது சிறிதாய் முன்னேறி பின்ன ர் உறவில் உச்சத்தை அடைவதுதான் விருப்பமான விசயம் என்கின்ற னர் நிபுணர்கள். உறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். உடலுறவிற்கு முன்பு, இருவருக்கும் ஆர்வத் தை உண்டாக் குவது இந்த (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)