Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உள்ள‍

கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும்

கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும் கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும் பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் (more…)

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை (more…)

கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள‍ தத்துவம் – அறியாத புராண கதை

கோவிலில் தேங்காய் ( #Coconut ) உடைப்பதில் உள்ள‍ தத்துவம் - அறியாத புராண கதை கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள‍ தத்துவம் - அறியாத புராண கதை விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் (more…)

தொடை பகுதியில் உள்ள‍ அதிகப்படியான‌ சதையைக் குறைக்க சில குறிப்புக்கள்

தொடை பகுதியில் உள்ள‍ அதிகப்படியான‌ சதையைக் குறைக்க சில குறிப்புக்கள் தொடை பகுதியில் உள்ள‍ அதிகப்படியான‌ சதையைக் குறைக்க சில குறிப்புக்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறை கள் உள்ளன. ஆனால் இந்த (more…)

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! - நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல் தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! - நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல் தேள்  கொட்டினால்,, உயிருக்கே ஆபத்து, அல்ல‍து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்றெல்லாம் இதுநாள் வரை (more…)

உங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத் (more…)

உடலுறவில் உள்ள‍ நம்பிக்கைகளும்! உண்மைகளும்!

தாம்பதியம் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதி ல் பெரும்பாலானவை உண்மையி ல்லை. தாம்பத்ய உறவின் தேவை யை அறிந்து கணவர்தான் மனைவி யை உறவுக்கு அழைக்க வேண்டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு (more…)

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான (more…)

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்

யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவ ற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோ காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப்படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்து விடும். எனினும் இப்போது (more…)

ஒற்றைக்கண் உள்ள‍ அதிசய சுறா – வீடியோ

ஒற்றைக்கண் சுறா என்ன‍ கேட்கும் போதே வியப்பாக இருக்கிறதா ஆமாம், முகத்தின் நடுவில் ஒரே ஒரு கண் இருக்கும் சுறா கலி போனியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மீன வரின் வலையில் சிக்கிய பெரிய சுறா ஒன்றின் வயிற் றில் இருந்தே இந்த ஒற் றைக் கண்  குட்டிச் சுறா எடுக்கப்பட் டுள்ளது. இது வரை ஒற் றைக் கண் சுறாவைப் பற்றி பல் வேறு வதந்திகளும் கட்டுக் கதைகளும் பல்வேறு இடங்களிலும் நிலவிவந்தன. சுறா ஆராச்சியாளர்களும் குறித்த வகைச்சுறாக்கள் குறித்து ஒரு வித (more…)

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)