Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உள்ள

தமிழகத்தின் மிரள வைக்கும் 5 மர்மங்கள்! -திணறும் ஆய்வாளர்கள் -நேரடிகாட்சி -வீடியோ

தமிழகத்தின் மிரள வைக்கும் 5 மர்மங்கள்! - திணறும் ஆய்வாளர்கள் - நேரடி காட்சி - வீடியோ தமிழகத்தின் மிரள வைக்கும் 5 மர்மங்கள்! - திணறும் ஆய்வாளர்கள் - நேரடி காட்சி - வீடியோ உலகத்தில் உள்ள‍ மர்மங்களைப் பற்றி அதிசயமாகவும் ஆச்சரித்துடனும் பேசுவோம். ஆனால் (more…)

“ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை!” – நோய் தீர்க்கும் அற்புத மருந்து “மீன்”!

மீன்சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றா ல், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலை ப்பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இரு தய நோய் வரை, எதுவும் உங்களை அண் டவே அண்டாது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல் லை. அதிகமாக புரோட்டீன் சத்துள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த (more…)

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான (more…)

பெண்களின் கண்களில்தான் எத்தனை எத்தனை சமாச்சாரங்கள்

அழகிய, பெரிய, வட்ட‍ வடிவ‌ கண்களுடன் கூடிய பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம். இப்படிப்பட்ட பெரிய கண்க ளுடன் கூடிய பெண்களால், ஆண்களை எளிதாக‌ கவர‌ செய் து விட முடியுமாம். ஈர்ப்புக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு ஆயுதம் இருக்கும். குறிப் பாக பெண்களிடம் ஏகப்பட்ட ஈர் ப்பு விஷயங்கள் இருக்கும். அதி ல் முக்கியமானது இந்த கண்க ள். வெறும் கண்ணை வைத்தே ஒரு ஆணை எளிதாக வீழ்த்தி விட முடியுமாம். கண்களில் (more…)

பாம்பு புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் (more…)

நெற்றிப் பொட்டின் ரகசியமும் அதன் வகைகளும்

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமு ம் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத் தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்க ளுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற் றலுக்கும் சிந்திக்கும் திற னுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இர ண்டும் மின்காந்த அலைகளை வெளியி டுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும் போது, தலைவலி அதிகமாவதை (more…)

மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்….???

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர் நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசே ஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல் கள் என (more…)

நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயி ராக மாறியிரு க்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடை ந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன் றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடி கட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய் யா னது வெகுநாட்கள் வரை (more…)

தேநீர் சொல்லும் உண்மைகள்!

டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்ல தல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல் வதுண்டு' இவற்றில் எது உண்மை?... டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல. உண்மை: ஒரு கோப்பை காபியில் இரு க்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்ëகு க்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்து க்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை (more…)

பன்றி காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

{ இணையம் ஒன்றில் வெளிவந்தது } பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய் ச்சல் உயிருக்கு ஆபத் தானதா என்ற பல கேள்விகள்.  அவற் றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில (more…)

கூச்ச சுபாவம் உள்ள குழந்தை

கூச்ச சுபாவம் ஒரு தடை. ஆணோ, பெண்ணோ கூச்ச சுபா வத்தின் காரணமாக வாழ்க்கையில் பெருத்த முன்னேற்றத் தை அடைய முடியாதவர்களாகி விடுகிறார்கள். கூச்சம் உள்ள குழந்தையை எப்படி அடையாளம் காண்பது? தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும். எந்தப் பொழுது போக்கிலும் ஈடுபாடு இல் லாமல் இருக்கும். வளரும் பருவத் திற்கேற்ற கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்காது. வளரும் பருவ த்தில் சமூகத்துடன் கலந்து பழகா மல் ஒதுங்கியே இருந்துவிடும். கூச்ச சுபாவம் உள்ளவர் (ஆணா யினும், பெண்ணாயினும்) ஒன்று தாமதமாகவோ அல்லது முன் கூட்டியோ மணம் செய்து கொள்கிறார். அரிதாக சிலர் (more…)

பெண்கள் குங்கும பொட்டு வைப்பதற்கான காரணங்கள் . . .

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வை த்துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar