Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உஷார்

உஷார் – நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவே உங்களுக்கு ஆபத்தாகிறது – எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம்

உஷார் - நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவே உங்களுக்கு ஆபத்தாகிறது - எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம் உஷார் - நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவே உங்களுக்கு ஆபத்தாகிறது - எச்ச‍ரிக்கும் மருத்துவ உலகம் நீங்கள் பிடித்த உணவு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், (more…)

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து (more…)

பெண்களுக்கான‌ ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்! மார்பக அறுவை சிகிச்சையா! உஷார்! உஷார்!

மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகி ச்சைகள் செய்யப்படுகின்ற ன. இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பி ன் மேலாக பொருத்தப்படுகி றது. இவ்வாறு பொருத்தப்ப டும் இழைகளின் தன்மை யைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரி வுகளாக (more…)

பாணி பூரியை எங்கு பார்த்தாலும், பார்த்த‍ மாத்திரத்திலேயே வாங்கி உண்பவரா நீங்கள்? உஷார் – வீடியோ

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள‍ ஒரு பாணிபூரி வியா பாரி, தான் பொதுமக்க‍ள் உபயோகி க்கும் பாத்திரத்திலேயே தனது சிறு நீரை பிடிப்ப தையும், பின்பு அதே பாத்திரத்தை அப்ப‍டி யே பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வைக்கும் காட்சியை, அங்கிதா ராணே  என்ற ஒரு கல்லூரி மாணவி வீடியோவில் படம் பிடித்துள் ளார். இந்த வியாபாரியை மகாராஷ்டிர மாநில (more…)

உஷார் – பத்திரப் பதிவு செலவிலும் நடக்குது பகிரங்க‌ கொள்ளை!

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாள ருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டிய து அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதி விலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில (more…)

வீடு கட்ட‍ மணல் வாங்கப்போறீங்களா? உஷார்! மணலிலும் கலப்படம் – அதிரவைக்கும் உண்மை – வீடியோ

சிறுக சிறுக சேர்த்து வைத்த‍ பணத்தில் நமக்கு என்று ஒரு வீடு கட்டி அதில் நாமும் நமது குடும்பத்தினர்மட்டுமல்லாது, நமது வம்சா வழியினரும் வாழ எல்லோருக்கும் ஆசை இருக்கும். நம்மில் ப‌லர் அதற்கான பெரு முயற்சி எடு த்து கடன் வாங்கி, நகை களை விற்று, சிறிய தாக வீடு கட்டுவார்கள், கட்டிக்கொண்டிருப் பார்கள். ஆனால் அவர்கள் கட்டும் வீடு தர (more…)

இணையத்தில் பெண்களுக்கு வலை விரிக்கும் ஆண்களின் உத்திகள்! (பெண்களே உஷார்)

இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய் டுச்சு. ஆண் பெண் பேதமில் லாம, இணையம் மூலமா வே, (முகம் பார்க்காம கூட) மாசக்கணக்கா பேசி ஒருத் தருக்கொருத்தர் நட்ப வளத் துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர் மறையான விஷயங்க ள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்பு ங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொ ண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல (more…)

பிளாட் (மனை) வாங்குவதற்கு போகும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டியது.

அண்மைக் காலமாக நகரங் களை ஒட்டியுள்ள பகுதிக ளில் புதுப்புது லே-அவுட்கள் தின மும் முளைக்கின்றன. ஆயிரக் கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என் பதில் குறியாக இருக்கின் றன ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள். டிவி துணை நடிகைகளை வை த்து இடத்தின் அருமை பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்க ள் வாங்கப்போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந் து இதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த (more…)

உங்களது விரல் நகங்கள் நிறம் மாறுகிறதா? இது நோய்களின் அறிகுறி

சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத் துவரை அணுகுவது அவசியம். ரத்த சோ கை இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.  ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலை யைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.   மேலும், ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறை வதால், இயல்பாக நகம் இருக்க வேண் டிய `பிங்க்' நிறம் மறைந்து, வெளுத்து (more…)

கணவன்களே உஷார்!: அதிர்ச்சிட்டும் உண்மை!

கணவன்களே உஷார்!: மனைவிகளின் ஆதாரப் பொய்கள் - அதிர்ச்சிட்டும் உண்மை! பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல் லை என்பதுதான் ஆய்வில் கிடை த்த அதிர்ச்சிட்டும் உண்மை! ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷ யங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல் லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடி க்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான (more…)

காபி, மது, செக்ஸ் பிரியரா? உஷார் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்

அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர் களுக்கு ஒரு கெட்ட செய்தி - உங்க ளுக்கு மார டைப்பு வரலாமாம். மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்ட த்தட்ட 38 காரணிகள் குறி த்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக கார ணமாக அமைகிறது என்பதே இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar