உடலுறவுக்கும், உடல் உஷ்ணத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?
உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவ ர்களுக்கு பாலியல் உணர் வுகள் அதிகமாக இருக்கு ம். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடு கள் பலவீன மாக இருக்கும்.
வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியா க, அதிகமாகவிரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப் பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர் கால (more…)